இயற்கையின் தூண்டல்

மலையை மறைக்கும்
கருமேகம்
தென்றலின் தீண்டலால்
மேகம் நகர
இயற்கையின் தூண்டலால்
மோகம் துளிர்க்கிறது
துளிகளில்........................,

எழுதியவர் : சிவார்த்தி (3-May-22, 1:44 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : iyarkaiyin thoondal
பார்வை : 287

மேலே