PERAZHAKE THEERPINAI NEEYE VAZHANKU
முல்லைப்பூ செவ்விதழ்கள்
___தன்னில் மலர்ந்திட
மெல்ல வருகின்றாய் நீ
மெல்லவரும் மேலைமென்
___தென்றலுன் கூந்தல்
தனில்உற வாடு தடி
கூந்தலில் மல்லிகைப்
___பூக்களோ சொந்தம்
தனக்கென்று போராடு தே
அழகுக் கழகுதரும்
____பேரழகே தீர்ப்பினை
நீயே வழங்கிடு வாய்