காதல் வலி

நான் சுவாசிக்கும் காற்றே
நீ எங்கே!!
நான் சுவாசிக்கும் காற்றே
நீ எங்கே!!
வாராது போவதேன்;
பாராது போவதேன்.
தீராது என் காதல் - ஒன்றும்
கூறாது போவதேன்.
சேராதா கடலிடம் நதி!
ஆறாதா என் காதல் வலி!.

எழுதியவர் : (8-May-22, 11:30 am)
சேர்த்தது : பிரதீப்
பார்வை : 69

மேலே