காதல் அம்மா அன்னையர் தினம் ❤️💕

ஆயிரம் வார்த்தைகள் உண்டு

ஆனால் மனிதன் பேசும் முதல்

வார்த்தை அம்மா

உயிரில் கலந்த உறவே அம்மா

கருவில் உருவம் தெரியமால்லே

நாம்மை நேசித்த முதல் உறவு அம்மா

முகவரியும் நீதான் அம்மா

உன் கருவறைக்கு இணை இந்த

உலகில் ஈடு எதுவுமே இல்லை

அம்மா

நான் வாழ காரணம் நீதான் அம்மா

உன் அன்புக்கு இணை வேறுயாரு

அம்மா

என் முதல் காதல் நீதான் அம்மா

எழுதியவர் : தாரா (8-May-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 1474

மேலே