மகனதிகாரம்- 7

நீ கதைகள் பேசி
கள்ளச் சிரிப்பு செய்து
கரு விழிகள் மூடும் சமயத்தில்

ஒரு நூறு கவிதைகள்
விழித்துக் கொள்கின்றன
உன் அழகை ரசிக்க

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (10-May-22, 8:36 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 47

மேலே