மகனதிகாரம்-6

நாங்கள் கூறியதை
நீ ...புரிந்து கொண்டதாகத் தான்
தெரிகிறது.,
இருந்தும்

மீண்டும் மீண்டும்
கூறியதையே
திரும்பக் கூறுகிறாயே

நாங்கள் கூறியதற்கு
உன் அகராதியில் என்ன பொருளோ?

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (10-May-22, 8:40 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 32

மேலே