இன்றைய மக்கள்

இயற்கையை
ஆதிகால மனிதர்கள்
இறைவனாக போற்றினார்கள்
அந்த முன்னோர்கள்
ஆலயங்களைக் கட்டி
அனைவரையும் அன்போடு
அரவணைத்து வாழ
வழி காட்டினார்கள்,
இயற்கை என்பது
அரும் பெரும் சொத்து
அனைவருக்கும்

இன்றைய காலங்களில்
இயற்கை வளங்களை
அழிக்கும் சுயநலவாதிகள்
ஆதாயம் தேடி
குப்பைகளயும், கழிவுகளையும்
கொட்டி, தண்ணீரை பாழாக்கி
ஏழைகள் அழிவதை கண்டும்
கவலை படாதவர்களாக
மாறிப் போனார்கள்
முன்னோர்களின் வழிவந்த
இன்றைய மக்கள்

எழுதியவர் : கோ. கணபதி. (13-May-22, 12:59 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : indraiya makkal
பார்வை : 47

மேலே