VAANVELIYIL ORUKAVITHAI

கோலோச்சும் வான்நிலாவுக்கு
___வான்வெளியில் ஒருகவிதை
தாலாட்டும் தென்றலுக்கு
___தோட்டத்தில் ஒருகவிதை
வாலாட்டும் இக்குட்டிநாய்க்கும்
___நன்றியுடன் ஒருகவிதை
கோலஎழில் கோபுரச்ச்சிலையே
__உனக்கில்லாமலா என்கவிதை ?

எழுதியவர் : KAVIN CHARALAN (14-May-22, 10:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே