காதல் நிலவு நீ இரவு நான் ❤️💕

இரவு நேரம் நிலவும் வானும்

உனக்காக நானும் நடந்து செல்லும்

நேரம்

உன் ஒர பார்வை என்னை வந்து

சேரும்

அமைதியாய் நாம் இதயம் காதல்

மொழி பேசும்

உன் சிறு புன்னகை மிக அழகாகும்

உன்னோடு வரும் காலம் மிக

இனிமையாகும்

இதை சொல்ல துடிப்பாது என் மனம்

ஆகும்

உன் சம்மதம் கிடைக்கும் வரை

காத்திருக்கும் என் நெஞ்சம் ஆகும்

நீ வந்தால் என் வாழ்க்கை மிக மிக

அழகாகும்

இரவு காதல் என் இனிய காதல்

எழுதியவர் : தாரா (14-May-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 174

மேலே