காதல் பிறந்தது

காதல் பிறந்தது...
கவிதை வந்தது

கனவும் வந்தது...
கருத்தும் பல
வந்தது உடனே...

காதலியும் வந்தாள்...ஆனால்
மனைவி நின்றாள் எதிரில்
காணவில்லை என் கவிதை...
காதலியும் தான்...

ஏனெனில் சோறு முக்கியம் நமக்கு
கூடவே உசிரும்...


ஏனெனில் உடன் இருந்து உயிர் எடுத்து...😄😄😄😄


நமக்கு ஒன்று எனில்...
தன் மனம் வருந்துவது

அவள் அல்லவா.

எழுதியவர் : பாளை பாண்டி (14-May-22, 9:11 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
Tanglish : kaadhal pirandhadhu
பார்வை : 165

மேலே