முதுமை பெருமையே

முதுமையான மனிதர்களை
பார்க்கின்றபோது
பெருமையாக இருக்கும்
அவர்களை வணங்கி
வாழ்த்து பெறுவதற்கு
மனம் விரும்பும் ..!!

அவர்களின் வாழ்க்கை
அனுபவங்களை கேட்டு
தங்களின் வாழ்வில்
நடைமுறை படுத்த
எண்ணுபவர்கள் பலர்...!!

சிலர் அதனை கதைப்போல்
கேட்டு பிரமித்து நிற்பார்கள்
"old is Gold " என்பதை
யாராவது மறுக்க இயலுமா..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-May-22, 9:57 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 145

மேலே