கண்ணனின் அழகு
கண்ணனின் அழகு காமம் மோகம்
என்ற உலகின் போகங்களைத் தாண்டிய
எல்லையில்லா அழகு அந்த காமன்
அழகையும் விஞ்சிய அழகுக்கு அழகு
அதனால் அல்லவோ அவன் மதனமோஹன்