காதல் பைங்கிளி நீ ரசிகன் நான் ❤️💕
இரவு மெல்ல செல்கிறது
விடியல் வரப்போகிறது
உன் வாசலை தேடி என் கண்கள்
செல்கிறது
உன் கொலுசின் ஓசை கேட்க என்
இதயம் காத்திருக்கிறது
கோலம் போட வரும் என் காதலியே
என் கோவகாரா பைக்கிளியே
அழகான ராட்சசியே
காதலில் என்னை தள்ளி விட்டாய்
ஆழ்மனதில் வந்து பதிந்து விட்டாய்
உன் இதயத்தில் என்னை கலந்து
விட்டாய்