நட்புக்கு ஒரு கவிதை
👑👑👑👑👑👑👑👑👑👑👑
*நட்புக்கு ஒரு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
👑👑👑👑👑👑👑👑👑👑👑
*அன்பு*
*இருந்தால் தான்*
*காதல் வரும்....*
*பணம்* *இருந்தால்தான்*
*சொந்தம் வரும்...*
*வேலை* *இருந்தால்தான்*
*வரன் வரும்....*
*ஆனால்...*
*அனாதையாக* *இருந்தாலும்*
*"நட்பு " வரும்....*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*நண்பர்களை விட்டு*
*பிரியும் போது*
*வருத்தப்படாதீர்கள்...*
*சேர்ந்தருந்த*
*நாட்களின் சுகம்..*.
*பிரிந்திருக்கும்*
*நாட்களில்தான்* *தெரியும்...?*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*அழியாத* *நினைவுகளும்*
*கலையாத நிகழ்வுகளும்*
*மறவாத சந்திப்புகளும்*
*மாறாத அன்பு* *பாசங்களும்*
*தீராத ஏக்கங்களும்*
*முறியாத தொடர்புகளும்*
*இருக்கும் வரையில்*
*நட்பு என்றும்* *விட்டுப்போவதில்லை...*
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*பிரிவாழும்*
*பிரிக்க முடியாதது...*
*மறதியாலும்*
*மறக்கடிக்க முடியாதது...*
*பணத்தாலும்*
*வாங்க முடியாதது...*
*கோபத்தாலும்*
*வெறுக்க முடியாதது..*.
*காலத்தாலும்*
*அழிக்க முடியாதது*
*உண்மையான*
*நட்பு மட்டுமே....!*
நட்புடன்🤝
*கவிதை ரசிகன்*
*குமரேசன்*
👑👑👑👑👑👑👑👑👑👑👑