MAALAITH THENTRALAAI VARUVAAI
நீலவண்ண விழிகளில்
___ஆகாய நீலம்
காலை வண்ணச்
___சிவப்போ இதழ்கள்
பாலை பசுஞ்சோலை
___பசுமை மேனியெழில்
மாலைத் தென்றல்குளிர்
___போலுன் வருகை !
நீலவண்ண விழிகளில்
___ஆகாய நீலம்
காலை வண்ணச்
___சிவப்போ இதழ்கள்
பாலை பசுஞ்சோலை
___பசுமை மேனியெழில்
மாலைத் தென்றல்குளிர்
___போலுன் வருகை !