பஞ்ச பூதங்கள்

பஞ்ச பூதங்கள்...
நீர்..
நிலம்..
நெருப்பு..
காற்று...
ஆகாயம்..
அதற்கு வேறுபாடு தெரியாது
எதற்கும் வேறுபாடும் கிடையாது.
அரசன்...ஆண்டி,
உயர்ந்தவன்....தாழ்ந்தவன்,
ஏழை...பணக்காரன்,
படித்தவன்...படிக்காதவன்
எல்லாம் சமம் அதன்முன்பு.
பஞ்சபூதங்கள்...
உள்ளடக்கி வைத்திருக்கும்
மனிதா...
உனக்கு மட்டும் எங்கிருந்து
வந்தது இத்தனை வேறுபாடுகள்?
யார் சொல்லிக்கொடுத்தார்கள்
இத்தனை பாகுபாடுகள்?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (23-May-22, 9:21 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : panja boothangal
பார்வை : 165

மேலே