கொள்ளும் உன் ஓரவிழி பார்வை 555

***கொள்ளும் உன் ஓரவிழி பார்வை 555 ***
விழிழயகே...
உன்னிடம் எவ்வளவோ பேச
வேண்டும் என்று நினைக்கிறன்...
தினம் குளியல் அரையில்
தனிமையில் பேசி கொள்கிறேன்...
உன்னை தொலைவில் கண்டாலே
நான் மௌனமாகிறேன்...
உன் தோழிகளோடு என்னை
கடந்து செல்லும் போதெல்லாம்...
உன் ஓரவிழி