ENNAIYAVAL THAZHUVUMPOTHU

தென்றல் அவள்கூந்தலைத் தழுவி
___மகிழ்ந்து நின்றது
என்னைத் தழுவ வந்தபோது
___அனுமதி மறுத்தேன்
தென்றலே பகுத்தறிவை அன்புடன்
___கொஞ்சம் பயன்படுத்து
என்னையவள் தழுவும்போது சேர்த்து
___தழுவென்று அனுப்பினேன் !

எழுதியவர் : KAVIN CHARALAN (24-May-22, 12:30 pm)
பார்வை : 48

மேலே