3050 உன்னால் என் மனம் காயம் பட்டாலும் 555

***உன்னால் என் மனம் காயம் பட்டாலும் 555 ***


உயிரானவளே...


என்னிடம் பேசி என்னை வருந்த
வைக்க நீ விரும்பவில்லை...

என்னிடம் பேசினால் நீ வரு
ந்துவாயோ
என்று நினைத்துதான்...

உன்னைவிட்டு தூரம் நானும்
விலகியே நிற்கிறேன்...

விக்களில்
சிக்கி
தவிக்கும் நேரத்தில் கூட...

உன்னைத்தான்
நான் நினைக்கிறன்...

என்னை வெறுத்தாலும்
விடாமல்
என்னை நினைப்பது நீதான் என்று...

தள்ளி நின்று ஜாடை
மொழியில் பேசும் வார்த்தைகள்...

எத்தனை
சுகம் எனக்கு...

உன்னால் என்
மனம் காயம் பட்டாலும்...

உன்னை
கண்டாலே
ஒட்டி கொள்கிறது...

என் மனம்
உச்சகட்ட சந்தோஷத்தில்...

உன் கூந்தலில்
வாடிய மலரைக்கூட...

நீ
தூக்கி எறிந்ததில்லை...

உன் வெட்டு ஜன்னலில்
அதற்கும் ஒரு இடம் உண்டு...

நேசித்த
எனக்கு மட்டும் ஏனோ...

யாருக்காகவோ
இடமில்லாமல் போனது...

உன்
மனதில்
உள்ளுக்குள் கலங்கும்...

கண்ணீரின் வலிகளுக்கு எப்படி
உனக்கு ஆறு
தல் சொல்வேன்...

கண்மணியே காலங்கள்
விதியை மாற்றுமா தெரியவில்லை...

என்னை
காலன்
அழைக்கும்வரை காத்திருப்பேன்...

நான் என்றும்
உனக்காக மட்டும்.....


***முதல்பூ.பெ.மணி.....**
*

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (26-May-22, 4:46 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 192

மேலே