வார்த்தைகள்..!!
ஒருவரை பிடிக்கவில்லை என்றால்
அழகாக சொல்லி நகருங்கள்
அதைவிட்டு
அவதூறு வார்த்தை கூறி
அசிங்கப்படுத்தி செல்லாதீர்கள்..!!
உங்களுடன் பழையதை
அவரால் மறுக்கவோ
மறைக்கவோ இயலாது
நீங்கள் வார்த்தைகளால் - மேலும்
காயப்படுத்தி விடாதீர்கள்..!!
உங்கள் நினைப்பு நினைவால்
கொல்லும் என்றால்
உங்கள் வார்த்தை
நின்றே கொல்லும் - அதும்
அன்றே கொல்லும்..!!