அவள்..!!

அவள் என்னை இழந்தால்
நான் இறந்து விடுவேன்
என்று அவளுக்கு
நன்றாகவே தெரியும்..!!

தெரிந்தும் என்னை இறந்து
விடு என்று என்னை இழந்து
விட்டுசென்றால் அவள்..!!

எழுதியவர் : (24-May-22, 8:55 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 90

மேலே