SETRIL KAALPATHIKKUM UZHAVAN KUTHUKALAM

மேற்கு மின்னல் மின்னிட
__முகிலிடை வானவில்
காற்றோடு வந்த கருமேகம்
__கனமழை பொழிந்திட
ஆற்று வெள்ளம் பெருகி
__அலைதுள்ளும் கருமீன்கள்
சேற்றில் கால்பதிக்கும் உழவன்
__சிந்தையில் குதூகலம்
மேற்கு மின்னல் மின்னிட
__முகிலிடை வானவில்
காற்றோடு வந்த கருமேகம்
__கனமழை பொழிந்திட
ஆற்று வெள்ளம் பெருகி
__அலைதுள்ளும் கருமீன்கள்
சேற்றில் கால்பதிக்கும் உழவன்
__சிந்தையில் குதூகலம்