பெண்ணே பெண்ணே
வாழ்க்கை
ஆரம்பம் நீ தான்
வாழ்வின் ஆதாரம் நீ தான்
மனம் ஏங்கும் உன்னை
மணம் தரும் உன்னை
நெருப்பு சுடும் என்றால்
பெண் என் பவள்
அதற்கு மட்டும் என்றால்
சமையல் அறை
சமாதானம் கேட்கும்
பூவை உன்னோடு
ஒப்பிட்டால்
வருத்தம் எனக்கு
மட்டும் அல்ல
உலகிற்கும்
நிலவில் நீ இருப்பதாய்
சொல்லி விட்டு
நிழலில் உன்னை
வருத்தம் எனக்கு
புரிய நாள் எடுத்து கொண்டோம்
பெண்ணே நீ
ஆள ஆரம்பித்து விட்டாய்
வாழ்க பாரதம்
வாழும் பெண்மை உன்னோது
வாழும் உண்மையான
மனிதரின்
மனமோது