காதல் மகள் நீ மாமன் நான் ❤️💕
கண்கள் தேடும் மான்னே
மாமன் மகள் எனும் சொந்தம் தானே
மனதிற்கு பிடித்த உறவு தானே
காதல் வார்த்தை சொல்ல தானே
உனக்காக காத்திருக்கும் சொந்தம்
தானே
இதயத்தில் இருக்கும் ஆசையை
மறைப்பது நீ தானே
உனக்காக வாழும் உயிர் நான் தானே
குடும்பத்தை நீ நேசிக்கிறாய்
என்னை நீ ரசிக்கிறாய்
சொல்லமுடியாமல் தவிக்கிறாய்
அந்த வலியை மறைத்து சிரிக்கிறாய்