நெருப்பாக நீ

நெடுந்தூரம் நீ என்னை விட்டு நீங்கி சென்றாலும் ,
என் நினைவுகள் எல்லாம் உன்னையே நெருங்க நினைக்கின்றன ,
நீராக மாறி உனை நான் அணைக்க நினைக்கிறேன் ,
ஆனால் நீயோ நெருப்பாக மாறி எனை எரிக்கிறயாடி.

எழுதியவர் : இன்பழகன் (29-May-22, 6:56 am)
சேர்த்தது : இன்பழகன்
Tanglish : neruppaaga nee
பார்வை : 78

மேலே