மனிதம் இல்லாத மனிதர்கள் 2

பேருந்து பயணத்தில்
இருக்கையில்லாமல்
நின்றிருக்கும் நிறைமாத கர்ப்பிணியின் குழந்தை வயிற்றுக்குள்ளிருந்தே உதைக்கிறது தன் தாய்க்கு

இடம் தராமல் அமர்ந்திருக்கும் ஆறறிவு போர்வையில் உள்ள ஐந்தறிவு ஜீவனை...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Jun-22, 9:09 am)
Tanglish : manitham
பார்வை : 93

மேலே