அன்பு

பிரியமாகினும்
பிரிய விரும்பின்
விடுவித்தலென்பது
அன்பினில் சேர்த்தியே.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (2-Jun-22, 3:57 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே