பெண்ணே
வறைமுறை இல்லையடி
பெண்ணே
உன்னை காதலிப்பதில் வறைமுறையே
இல்லை அடி பெண்ணே
சிரித்து சிரித்து பேசி அவள்
இன்று சித்திரவதையை
அனுபவிக்க விட்டு சென்றாள்
சில்மிஷங்கள் செய்து கொல்லுதடி நினைவு
காயங்களைக் கண்டு கண்டு
கண்ணீர் சிந்த துடிக்குதடி கண்கள்
அவள் ஏற்படுத்திய வலியில்
கண்ணீரும் இங்கு கரையை மறுக்குதடி
பெண்ணே அடி பெண்ணே
இதயத் துடிப்போடு நீ உறவாடயில்
வெறும் வார்த்தை கொண்டு
நிறுத்தி இருக்கலாம்
இதயமும் நின்று இருக்கும்
இப்படி சிறுக சிறுக
நீ கொள்வாய் என
அப்போது தெரிந்திருந்தால்
இதயம் துடிப்பதை மறந்து இருக்கும்