இதயம்..!!
பெண்ணே..
என்னை நீ பிரிந்ததனால்
இரண்டு அடியும் தூரமான
இதயம் முழுவதும் பாரமான..!!
கண்ணாக உன்னை பார்த்து
இப்போது கண்ணீராய்
கரையை மாறுகிறது கவலைகள்
காதல் இப்படி என்னை கொல்லுதடி..!!
எத்தனை காலம் தான்
இப்படி நான் உன்
நினைவிலே வாழ்வது
என் இதயமே இருளாக இருக்கிறது..!!
கன்னியவள் காதலைத் தெரிவித்து
காலம் முழுதும்
உன்னுடன் வருவேன் என்றாள்
இன்று என் கண்ணீர் முழுவதும்
அவளின் நிறைந்திருக்கிறது..!!
இரண்டு நாழிகையில்
இதயத்தை உன் போல்
மாற்றிசெல்ல
என்னால் இயலவில்லை..!!
இதழ்போல இதயத்தை
இரும்பு போல மாற்றி விட்டாள்
எதையும் தாங்கும் இதயம் ஆக
இன்று மாறி உள்ளது..!!