காதலியை நினைக்க போதை
காதலியை நினைக்க போதை
நேரிசை வெண்பா
கள்ளதின் போதையும் கள்ளை நினைக்கவாரா
கள்ளருந்தாப் பார்க்க வராபோதை -- கள்கொடுக்கா
போதை யவளையெப் போதும் நினைத்தவுடன்
போதைத் தருவளாம் நோக்கு
கள்ளை நினைத்த மாத்திரம் அல்லது கள்ளை பார்த்த மாத்திரத்தில் போதை வராது
ஆனால் காதலியை பார்த்த அல்லது நினைத்த மாத்திரத்தில் போதைவந்து ஆளை
மயங்கச்செய்யும்
காமத்துப்பால் 1./21