பூவையின் மனசு

பூவை பறித்தேன்
"I Love you"💕💕
என்று சொல்லி
பூவையிடம் கொடுத்தேன்
என்னை முறைத்தாள்..!!

வேறு வழி தெரியாமல்
பறித்த பூவை என் காதில்
வைத்துக் கொண்டேன்
கலகலவென்று சிரித்தாள்
"I Too Love you" 💕💕 என்றாள்..!!

இறைவா
பூவையின் மனதை
புரிந்து கொள்ள முடியவில்லையே...??
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Jun-22, 6:42 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 430

மேலே