கனியிதழில் மாதுளை முத்துக்கள்

புனித நீரோடும் கங்கையோ
காவிரியோ
கனிஆப்பிள் கன்னம் இரண்டில்
குழியுதோ
கனியிதழில் மாதுளை முத்துக்கள்
சிதறுமோ
குனிந்து நடக்கும் கோபுர
அழகே
புனித நீரோடும் கங்கையோ
காவிரியோ
கனிஆப்பிள் கன்னம் இரண்டில்
குழியுதோ
கனியிதழில் மாதுளை முத்துக்கள்
சிதறுமோ
குனிந்து நடக்கும் கோபுர
அழகே