காதல் தருணம் அழகான நிமிடம் ❤️💕

வாழ்வில் பல தருணம் உண்டு

உன்னை கண்ட தருணம் என்

வாழ்வின் புது உதயம்

என் பார்வை மொத்தம் அழகான

நிமிடம்

காதல் வந்து எனக்குள்ளே நுழையும்

உன்னோடு வாழ என் இதயம்

தவிக்கும்

தனிமையில் உன்னை நினைத்து

துடிக்கும்

உன் இதயத்தில் என் காதல் இடம்

பிடிக்கும்

இனியவளே என் மனதிற்கு

பிடித்தவளே

புன்னகை ஒளி அவளே நான் பார்த்து

ரசிக்கும் விழி அவளே

காதல் பூ மகளே எனக்காக

பிறந்தவளே

எழுதியவர் : தாரா (7-Jun-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 259

மேலே