மழைத்துளியாய் நான்

வரமொன்று கேட்பேன்
வருண பகவானிடம்...
உன் விரிந்த மலரிதழ்களில்
முத்தமிட்டு தவழ
மழைத்துளியாய் நானிருக்க!!

எழுதியவர் : பாண்டிச்செல்வி அழகர்சாமி (8-Jun-22, 8:36 pm)
பார்வை : 94

மேலே