உன் பார்வைக்காக

கண்முன் வந்த கடவுளாய்
என் முன் வந்த நீ!
கண்ணிமைக்கும் நொடியினில்
காணாமல் மறைந்தே போனாய்..
காயங்கள் கண்ட பாவையவள்
பரிதவித்து நிற்கிறாள்
உன் பார்வைக்காக!!

எழுதியவர் : பாண்டிச்செல்வி அழகர்சாமி (8-Jun-22, 6:57 pm)
Tanglish : un paarvaikkaga
பார்வை : 122

மேலே