உதவுவதற்கு யாருண்டு

உதவுவதற்கு யாருண்டு

உழைத்து உயிர்வாழ்வது
வாழ்வாதாரம் ஆனபோது
முன்னேற வழி தேடி
முயற்சி செய்து
வெவ்வேறு வேலைகளைச்
செய்து பழகாமல்—ஒரே
வேலைக்குப் பழகிப்
போனவர்களால்
கொரோனா வந்தபோது
கழுத்தை நெறிப்பது போல்
இக்கட்டான சூழ்நிலையில்
இருந்தவேலையும் பறிபோக
உயிர் வாழ வழியேதுமின்றி
ஊரையே வலம் வந்தாலும்
உதவுவதற்கு யாருண்டு ?

எழுதியவர் : கோ. கணபதி. (9-Jun-22, 9:08 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 38

மேலே