வணக்கத்துக்குரிய ஆதிரா
ஆதிரா ஆந்திரமோ கன்னடமோ
கேரளமோ சிந்தியோ பெங்காலியோ
பாதிநிலா நெற்றியில் சூடுவாளோ
காதல் விழியால் பார்ப்பாளோ
ஜோதியோ சுந்தரியோ மாதுளை
முத்துக்கள் போல சிரிப்பாளோ
காதின் ஓரத்தில் கவின்ரோஜா
சூடும் வணக்கத்துக் குரியஆதிரா !
-‐--டாக்டர் மலர் ஆதிரா என்றால்
Prayer என்று கூறியிருந்தார்
அதை வணக்கத்துக்கு உரிய என்ற
பொருளில்
அறுசீர் விருத்தமாகத் தந்திருக்கிறேன்
நன்றி டாக்டர் மலர்