நந்தவனம் ஆனது நெஞ்சு அங்கேயொரு சந்திரோதயமாய்நீ
சிந்தனையில் கவிந்தது ஒருஅந்தி மாலை ஆரஞ்சு வண்ணத்தில்
செந்தாமரை யாய்விரிந்த உன்செவ்விதழ் பூமலர் வெண்மைப் புன்னகையில்
எந்திரம் போலஇரும்பு இதயத்திலும் வேதியல் மாற்றம் செய்கிறாய்
நந்தவனம் ஆனது நெஞ்சு அங்கேயொரு சந்திரோ தயமாய்நீ