ஏன் இலக்குமி
ஆலகால நச்சினை அருந்தினான் இறைவன் திருமால் வேண்டியதால்
நீல நிறமாகக் கழுத்தில் நிறுத்தி உயிர்கொடுத்தாள் பார்வதி
மாலவன் அண்ணன் தானே கடைந்துவந்த அமுதம் தேவருக்கு
ஆலகால நச்சு மட்டும் என்கணவன் முக்கண்ணனுக்கா ஏன்இலக்குமி ?