அழகிய சூடிதார் உடையில் அஜந்தா ஓவியமாய்

விழியிரண்டில் தடாகத் தாமரைத் தீபங்கள் ஆடிடும் அழகை
கழிநெடில் ஆசிரிய விருத்தத்தில் கம்பன் கவிதைபோல் பாடவோ
அழகிய சூடிதார் உடையில் அஜந்தா ஓவியமாய் அசையுமுன்னை
மொழிகள் அனைத்திலும் கவிதை எழுதி உன்முன் சமர்ப்பிக்கவோ

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jun-22, 10:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே