காதல் கண்ணாடி நீ💕❤️
கண்ணாடி வெக்கப்பட்டது
அவளை பார்த்து கண் முடிவிட்டது
முந்தானை சேலை என்னை
தொட்டது
என் இதயத்தை வருடிவிட்டது
காதல் எனக்குள்ளே நுழைந்து
விட்டது
அவள் வாசல் தேடி சென்றது
என் வாழ்வின் அர்த்தம் புரிந்தது
உன் இதயத்தில் வாழ என் மனம்
ஆசைப்பட்டது
நீயே என் உயிரில் கலந்தது
காலம் எல்லாம் உன்னை ரசித்தது