உதயநிலா மஞ்சள் வண்ணத்தில் உன்வடிவில் வந்ததோ

கருவிழி இரண்டில் கனித்தேன் சொட்டும் மதுதிராட்சை உருள
உருமாறியொரு உதயநிலா மஞ்சள் வண்ணத்தில் உன்வடிவில் வந்ததோ
தெருவெல்லாம் இன்று பௌர்ணமி நிலாயில்லா இந்த இரவிலும்
அருவித்தமிழில் ஆனந்த பைரவி ராகம் பாடவோ உனக்காக ?

எழுதியவர் : கவின் சாரலன் (16-Jun-22, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே