போலி கோபத்தால் என்னை கிறங்கடிப்பது இனிமைதானடி
எந்தன் நினைவில் நீ பேசும் மொழி என் மனதில் மழைச்சாரலாய் தழுவுமடி
நம் ஊடல் பல நேரங்களில் புதிய விடயங்களை உணர்த்துமடி
சில தருணங்களில் போலி கோபத்தால் என்னை கிறங்கடிப்பது இனிமைதானடி
பாவை மொழியின் இனிமையால் யாம்
மனம் மகிழ்ந்து இருந்தேனடி