கவிஞன்

எண்ணங்கள் சிதறிய படி..
எழுதுகோல் உதறிய படி..
எழுத காத்துக்கிடக்கும் நான்!!
கவிஞன்!!!!

- கவி குழந்தை
சா. உ. சரவணன்

எழுதியவர் : சா. உ. சரவணன் (17-Jun-22, 10:10 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
Tanglish : kavingan
பார்வை : 36

மேலே