வாள் வீச்சு

பெண்ணே
உந்தன் விழியின்
"வாள் வீச்சில்"

நான்தான்
"வாள் வீச்சில்"
வல்லவன் என்று
மார்தட்டிக் கொண்ட
மாவீரனும்
மண்டியிட்டு விட்டானே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Jun-22, 6:11 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1388

மேலே