மெல்லச் சிரித்தான் புல்தடுக்கி மனசுக்குள்ளே

மல்லுவீரன் மாற்றானை குத்தி அள்ளிவீச
மல்லாந்து விழுந்தான் ரிங்குக்கு வெளியே
புல்தடுக்கி பயில்வான் காலடிக்கு அருகே
மெல்லச் சிரித்தான் புல்தடுக்கி மனசுக்குள்ளே !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-22, 8:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே