காதல் குடும்பம் 💕❤️
ஆயிரம் உறவுகள் உண்டு
ஆனாலும் அம்மா அப்பா என்ற உறவு
தான் மிக புனிதமானது
மிக அழகானது
வார்த்தையால் சொல்ல முடியாது
கஷ்டத்தை மறைத்து
சந்தோஷத்தை கொடுத்தது
அம்மா அப்பா தான்
நாம் வாழ காரணம் வாழ்க்கையே ஓர்
வரம்
இதுவே தனி சுகம்