மலருக்கு ஆனந்தம் தென்றலின் ஆலிங்கனம்

அலைதழுவி மகிழுது ஆற்று மணல்வெளி
மலைமகிழுது முகில்வந்து முத்தமிட்டு தழுவிட
மலருக்கு ஆனந்தம் தென்றலின் ஆலிங்கனம்
கலைமானே உனக்குநான் தானேசற்று யோசி

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-22, 9:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே