அப்பா எனும் அற்புதம்

அப்பா பற்றி அப்பப்பா...
சொல்லில் அடங்கா...

சொன்னால் புரியா...
கண்டால் தெரியா..

அனுபவி அதனை நீயும்
அப்பா ஆகி..

ஏனெனில் அப்பா அகிலத்தில் இல்லை எனில் ஆவது ஒன்றும்

நம்மில் இல்லை... ஆம் அது
ஓர் அற்புதம்

ஆதலில் பணிவோம் அப்பா எனும்
அற்புதம் தனின் பொற்பதம் தனேயே

எழுதியவர் : பாளை பாண்டி (19-Jun-22, 10:09 am)
சேர்த்தது : பாளை பாண்டி
Tanglish : appa yenum arpudham
பார்வை : 156

மேலே