அழிவுப் பாதை

எந்த மனிதனின்
வாழ்க்கையில்
தலைக்கனம்
தலை விரித்தாட
ஆரம்பிக்கிறதோ...!!

அந்த நிமிடம் முதல்
அந்த மனிதனுக்கு
தலைவலி ஆரம்பமாகி
அழிவுப் பாதையை நோக்கி
பயணம் தொடங்கி விடும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (20-Jun-22, 9:18 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : alivu paathai
பார்வை : 179

மேலே